அவசரகால நிலை தொடர்பில் வடிவேல் சுரேஷ்

கொழும்பு,மே 07

அவசரகால நிலையினை பிரகடனப்படுத்தி, அரசாங்கம் மீண்டும் தவறிழைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கான விளைவுகளை அரசாங்கம் சந்திக்க வேண்டியேற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply