வெள்ளைநிற நீர்த்தாரை பிரயோக வாகனம் தொடர்பான உண்மை என்ன?

வெள்ளைநிற நீர்த்தாரை பிரயோக வாகனம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளைநிற நீர்த்தாரை பிரயோக வாகனம் இந்தியாவினால் இலங்கைக்கு கடன் வசதியில் வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளைநிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *