டெல்லியில் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு

புதுடெல்லி,மே 08

மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் திடீரென மர்ம நபர்கள் 10 ரவுண்டுகளுக்கு மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மர்மநபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *