தம்புள்ளையில் டீசலுக்காக மக்கள் போராட்டம்

தம்புள்ளை,மே 08

தம்புள்ளையில் தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் தமக்கான டீசலை பெற்றுத்தரக்கோரி வாகன சாரதிகளால் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *