நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு! – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கில், நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் குளிக்க சென்ற கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து (பிரான்ஸ்) வந்ததாகவும் அறியமுடிகின்றது.

Leave a Reply