
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (27) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

