மகுலேமட பிரதேசத்தில், ரதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் என ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
மகுலேமட, ரிடிகஹஅராவ பிரதேசத்தைச் சேரந்த, சேனையொன்றில் பணிப்புரிந்துக்கொண்டிருந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும், கட்டுத்துவக்கை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனை செயற்படுத்தியவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.





