இரணைமடு குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர்

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (8) மாலை இந்த சம்பவம் நடந்தது.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (22) என்பவரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழிலும் நேற்று நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply