
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு முன்பாக குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

