மஹிந்த பதவி விலகினால் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் – ஜோன்ஸ்டன்

<!–

மஹிந்த பதவி விலகினால் அரசியல் நெருக்கடி ஏற்படும் – ஜோன்ஸ்டன் – Athavan News

பிரதமர் பதவி விலகினால் அது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்றும் தமது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *