பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும்: போராட்டத்திற்கு தயாராகுங்கள் – ஜோண்ஸ்டன்

<!–

பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும்: போராட்டத்திற்கு தயாராகுங்கள் – ஜோண்ஸ்டன் – Athavan News

பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகுமென ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

போராட்டத்திற்கு தயாராகுங்கள் வெற்றியா, தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம். பொறுத்தது போதும் என்றும் அவர் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *