மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் – பிரதமர் மஹிந்த

<!–

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் – பிரதமர் மஹிந்த – Athavan News

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று பேசிய அவர், தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *