
கொழும்பு, மே 09
சவால்களில் இருந்து ஓடிவிடமுடியாது.அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் மேற்கொள்ளும் திட்டங்களுக்கமைய செயற்பட்டு அரசியலமைப்பை மீறமுடியாது.
சர்வகட்சி அரசாங்க ஏற்பாடொன்றை ஜனாதிபதி செய்யலாம்.அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் தயார்.மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்.
ஆனால் 69 லட்ச மக்களின் ஆணையை மீறும் எந்த செயலுக்கும் எங்களால் உடன்படமுடியாது என அலரி மாளிகையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு

