பிரதமர் பதவி விலகினால் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்படும்! ஜோன்ஸ்டன் எச்சரிக்கை 

பிரதமர் பதவி விலகினால் அது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்றும் தமது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.

இதேவேளை, அலரிமாளிகை வளாகத்தில் பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *