சுகாதார அமைச்சர் இராஜினாமா

கொழும்பு, மே 09

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தனது பதவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்தவின் ராஜினாமை அடுத்து தொழில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவும் பதவி விலகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *