மஹிந்த இராஜினாமா;வர்த்தமானி வெளியாகியது.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இராஜினாமா கடிதத்ததை ஜனாதிபதிக்கு ஒப்படைந்திருந்தார்.

ஜனாதிபதியினால் குறித்த இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு சற்றுமுன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply