தொடரும் நெருக்கடி நிலை;சபாநாயகர் எடுத்த தீர்மானம்.

நாட்டில் நேற்றுமுதல் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் ஊரடங்கு சட்டத்தையும் தாண்டி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றை நாட்டின் அவசர நிலை கருதி நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply