அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானம்

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும் , அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை குறித்த வர்த்தமானி ரத்து செய்யப்படவுள்ளது.

இதேவேளை கையிருப்பை பேணும் நோக்கில் 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *