சற்றுமுன் பாராளுமன்றமும் முற்றுகை!

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள ஜயந்திபுர வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி.க்களின் உரிமைகளை மீறுவதாகவும், சேதம் விளைவித்ததாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததையடுத்து, அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

Leave a Reply