பசில் ராஜபக்ஷவின் வீடு தீக்கிரை

மல்வானை, மே 09

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கருதப்படும் மல்வானையில் அமைந்துள்ள வீடு போராட்டகாரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *