சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை தாக்கிய நபர்கள் கைது!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

குறித்த நபர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply