<!– ரத்கமவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்! – Athavan News ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree