மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கொழும்பு,மே 10

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்  காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்

இதேவேளை கடற்தொழிலில் ஈடுபடுவோரை கடலுக்கு செல்ல வேண்டாம்  என அறிவறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply