கொழும்பு,மே 10 ஏறாவூரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் கட்சி அலுவலகத்திற்கும் பொதுமக்களில் சிலர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.