
கொழும்பு,மே 11
இலங்கையர்கள் என்ற வகையில், அமைதியான முறையில் ஆர்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

