யாழ்ப்பாணம், மே 11: யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் உள்ள, இலங்கை சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராம நாதனின் அலுவலகத்தில் இருந்த பதாகைக்கு தீ வைத்தது நாங்களே என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்புக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பேச்சாளர் சுகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் நாசூக்காக கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை இங்கே






