அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இணைய வழியில் நடத்த தீர்மானம் – Athavan News
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்று ஜூம் ஓவர் மூலம் நடைபெறவுள்ளது – சபாநாயகரின் ஊடகப் பிரிவு