இலங்கையில் உள்ள நியூசிலாந்து பிரஜைகளுகளுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு குறித்த நாடுகளின் தூதரங்கள் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நியூசிலாந்தும் இலங்கையில் உள்ளதமது நாட்டு பிரஜைகளுகளுக்கான பயண ஆலோசனையில் திருத்தம் செய்துள்ளது.

சமீபத்திய உள்நாட்டு அமைதியின்மை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு எதிராக நியூசிலாந்து நாட்டவர்களுக்கு இப்போது அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *