நாட்டில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் அசாதாரண நிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் களனி-கொள்ளுவத்தை-பிலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 69 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

