பிரதமர் பதவி தொடர்பில் சஜித்தின் நிலைப்பாடு?

கொழும்பு,மே 11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் பட்சத்தில் சஜித் பிரேமதாச பிரதமராகப் பதவியேற்க தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply