உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரின் இறுதி நிகழ்வு நாளை!

நேற்றுமுன்தினம் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையில் உயிரிழந்த பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமகீர்த்தி அத்துகோரல அவர்களின் உடல் தற்போது அவரது.
DS சேனாநாயக்க வீதி பொலன்னறுவ நவநகராய வீதி அமைந்துள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரின் இறுதி நிகழ்வுகள் நாளையதினம் பொலன்னறுவ பொது கல்லறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *