பொதுமக்களால் தாக்கப்பட்ட பஸ்ஸை அப்புறப்படுத்திய இளைஞர்கள் 

மஹரகம – வத்தேகெதர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் பயணித்த பஸ் ஒன்று பொதுமக்களின் தாக்குதலினால் அழிக்கப்பட்டுள்ளது.

அதனை அகற்றுவதற்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், முன்னதாக குறித்த பஸ்ஸை அங்கிருந்து அகற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம் என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply