டொலருக்கு எதிராக மீண்டும் பெருவீழ்ச்சி கண்டது இலங்கை ரூபா!

இன்றைய தினத்திற்கான நாணய மாற்று வீதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 374.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 267.85 ரூபாவாக உள்ளது.

அத்துடன் கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 291.91 ரூபாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply