மட்டக்களப்பு கிரான் சந்தியில் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப்படம் தாங்கிய கட்டவுட் இளைஞர்கள் சிலரால் இன்று மாலை (11) தீ வைத்து எரிக்கபட்டுள்ளது.
குறித்த கட்டவுட் கும்புறுமூலை இராணுவ சோதனைச் சாவடிக்குள் பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, நேற்றைய தினம் அங்கஜன் இராமநாதனின் பதாகையும் யாழில் எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

