வன்முறை சம்பவங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்க வேண்டிய விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய 1997 மற்றும் 118 ஆகிய இலக்கங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *