மட்டக்களப்பில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படை!

மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில், இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி இடம்பெற்று வருகிறது.

நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது.

இப் பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதி முதல் வரும் நாளை வரை நடைபெறும் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, எந்த நாட்டின் படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் எந்த விவரமும் வெளியாகவில்லை.

Leave a Reply