யாழ்ப்பாணம் – தட்டாதெருவில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்.
இவ் விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.10 மணியளவில் நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ் விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய நபருக்கு தலை மற்றும் கை உடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல்களுக்காக எமது இணையதளத்துடன் இணைந்திருங்கள்.