கொழும்பு,மே 12
பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழத்து செய்தியை தெரிவித்துள்ளார்.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA