பிரதமரின் செயலாளராக சமன் ஏகநாயக்க நியமனம்

பிரதமரின் செயலாளராக சமன் ஏகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்ற நிலையிலே அவரின் செயலாளரக சமன் ஏகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் ரணிலுக்கு அரசியல் வட்டாரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply