புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

கொழும்பு,மே 12

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி புதிதாக நியமனம் பெற்ற பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply