அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை!

<!–

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை! – Athavan News

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒட்சிஸன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கொரோனா தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒட்சிஸன் தேவையுடைய நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஆக அதிகரித்திருந்தது.


Leave a Reply