பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்!

<!–

பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்! – Athavan News

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையின் 26ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *