நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்த டொலரின் பெறுமதி

கொழும்பு, மே 13

இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 365 ரூபாயாக பதிவாகியுள்ளது.

Leave a Reply