அலரி மாளிகை முன் ‘No Deal Gama’ போராட்டம்

கொழும்பு, மே 13

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக இன்று மக்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இந்தப் போராட்ட கிராமத்துக்கு ‘நோ டீல் கம’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Leave a Reply