யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து இலத்திரனியல் எரியூட்டும் நிலையங்களுக்கும் சடலங்களை எரிப்பதற்கான கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் சடலத்தை ரூபா 8,000 கட்டணத்தில் எரியூட்டுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், கொரோனா அல்லாத சடலங்களை எரிப்பதற்கு 15,000 ரூபாவாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


