விஜய்யின் 66 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு!

<!–

விஜய்யின் 66 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு! – Athavan News

நடிகர் விஜய்யின் 66 ஆவது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தில் ராஜ் தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் வம்சி இந் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

விஜய் ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக தெரிவார். இந்த திரைப்படத்தில் இன்னும் புதிதாக தெரிவார். எனக்கு அவருடன் இது புது அனுபவம்’ எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply