இந்தியத் துணைத் தூதுவர்- வட மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை, வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் இச் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும் இச் சந்திப்பில், இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

Leave a Reply