இந்தியத் துணைத் துணைத்தூதுவர் உடன் வட மாகாண ஆளுநர் சந்திப்பு.

இந்தியத் துணைத்தூதுவர் ராககஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்
அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ்
அவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது இந்திய திட்டங்கள் மற்றும் வட இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள்
குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Reply