அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு!

<!–

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு! – Athavan News

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன என்பத குறிப்பிடத்தக்கது.


Leave a Reply