முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தற்போது, அவர் கொரோனா தொற்று க்கான சிகிச்சை பெற்று வருகின்றார்


